ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

கமல்ஹாசனை பற்றிய சில அறிய தகவல் தொகுப்பு


கமல்ஹாசனை பற்றிய சில அறிய தகவல் தொகுப்பு

கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார். அவரின் இத்தகைய
படிப்படியான வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை எம்மால் உணர முடிகிறது. இன்றும் அவர் ஒவ்வொரு படம் வெளியிடுவதற்கும் பல தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது. உதாரணம் விஸ்வரூபம். ஆங்கிலப் படங்களுக்கு இணையான தொழில் நுட்ப உழைப்புடன் நம் எல்லோருக்கும் அதை தருவதற்கு அவர்  படும் கஷ்டங்கள் சொல்லி மாளா. எதையும் ரசிகர்களுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பதில் மிக கவனம் செலுத்துபவர்.
தனக்கு தெரியாத அரசியலில் பங்கு கொள்ளாமல் தனக்கு நன்கு தெரிந்த நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துபவர். தயாரிபாளர்களின் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் நடிகர்களிடையே தனது சோதனை முயற்சிகளையெல்லாம் தனது சொந்த செலவிலேயே செய்பவர். தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். சினிமாவில் மட்டுமில்லாமல் வெளி உலகிலும் உத்தமர் வேஷம் போடும் நடிகர்களிடையே வெளி வேஷம் போடத் தெரியாத நடிகர். தான் இப்படித்தான் என்று நேர்மையாக உரைக்கும் தீரம் கொண்டவர். இப்படி பல அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு LIVETAMILNEWS.COM தனது வாழ்த்துக்களை கூறிக் கொண்டு இதனைத்தருகிறது.
நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.
• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் “டாக்டர்” பட்டம் கையளிக்கப் பட்டது.• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.
• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.
• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.
• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.
• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.
• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.
• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.
• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் “காதல் இளவரசன்” – ஜெமினி கணேசன், “புரட்சி மன்னன்” – கே. பாலச்சந்தர், “சூப்பர் ஆக்டர்” – பஞ்சு அருணாசலம், “கலைஞானி” – டாக்டர் கலைஞர், “உலக நாயகன்” – கே.எஸ். ரவிக்குமார்.
• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)
• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு “சிறந்த மனிதர்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).
• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.
• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 – ஜன. 26 – வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 – மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 – சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 – சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 – ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)
• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் “ஏக் துஜே கலியே” என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.
• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.
• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.
• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.
• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் “இந்தியன்”
• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.
• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.
• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.
• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே “குணா குகை” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.
• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.
நன்றி:யுவகிருஷ்ணா

சினிமா தகவல்கள்


சினிமா தகவல்கள்

திரை வெளி.

இணையத்தில் அதிகம் விவாதிக்கபடும் விஷயம் தமிழ் சினிமா. குறிப்பாக திரையிசைப்பாடல்கள்  குறித்து எண்ணிக்கையற்ற பதிவுகள் காணப்படுகின்றன.  அது போலவே கடந்த கால தமிழ்சினிமா குறித்த அறியப்படாத தகவல்கள், நினைவலைகள் ஆங்காங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  இதில் பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். இந்த செய்திகளும் கதைகளும்  ஒருவகையான வாய்மொழி வரலாறு.



தமிழ் சினிமாவின் நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியாகமால் போன திரைப்படங்கள் குறித்த வாய்மொழிகதைகள், வேடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இதுவரை முழுமையாக தொகுக்கபடவில்லை.


நண்பர்கள் சந்திப்பிலும், சில மின்னஞ்சல்கள் மூலமாக கடந்தகால சினிமா பற்றிய நினைவுகளை நானும் நிறைய அறிந்திருக்கிறேன். இன்று இணையத்தின் நவீன தொழில்நுட்பம் காரணமாக  காணக்கிடைக்காத நிறைய வீடியோ பதிவுகள் எளிதில் கிடைக்கின்றன.  அதே போல அரிய பாடல்களை கேட்பதும் எளிதாகிவிட்டிருக்கிறது.


சமீபத்தில் என் கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான சினிமா தகவல்கள், பதிவுகள் மற்றும் ஆடியோ வீடியோ பதிவுகள் இவை
**


எம்.ஜி.ஆரின் வெளிவராத திரைப்பாடல்


எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராத படம் எல்லைக்காவலன். 1960களில் இப்படத்திற்காக படமாக்கபட்ட பாடல் ஒன்றை யூடியூப்பில் தற்செயலாகக் காண நேர்ந்தது.  அந்தப் படம் குறித்த தகவல்கள் எதையும் அறியமுடியவில்லை. அது எல்லைக்காவலன் படப்பாடல் தானா என்பது கூட உறுதியாக தெரியவில்லை.


http://www.youtube.com/srimgrmovies


**
சந்திரபாபு



நடிகர் சந்திரபாபு பற்றிய இக்கட்டுரையில் அவர் சினிமாவிற்கு வருவதற்குப் பட்டபாடுகள் அவரது வாழ்க்கைவரலாறு துல்லியமாக விவரிக்கபட்டிருக்கின்றன. சந்திரபாபுவை ஜெயகாந்தன் சந்தித்த சம்பங்களை ஒரு எழுத்தாளனின் சினிமா உலக அனுபவங்கள் என்ற புத்தகத்தில் ஜேகே சிறப்பாக எழுதியிருப்பார். இந்தக் கட்டுரை ஜேகேயை மறுபடியும் வாசிக்கும்படியாக தூண்டியது.


http://www.southside.in/24/The-ageony-and-ecstasy-of-being-Chandrababu/


**
இளையராஜாவும் அக்கமாதேவியும்


அக்கம்மா  தேவி கன்னடத்தில் மிக பிரபலமான கவிஞர். 12ம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவரது பாடல்கள் சிவனை பாடுகின்றவை. ஒருவகையில் நம் காரைக்கால் அம்மையாரோடு ஒப்பிடக்கூடியவை. அக்கா ஈசனை தன் துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்த பெண் துறவி.  அவள் மீது ஆசைகொண்ட மன்னன் அவளை அடைய முயற்சிக்கிறான். அவளோ இது ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கபட்ட உடல் என்கிறாள். ஆசைமீறி அவள் புடவைளை அவிழ்த்து நிர்வாணப்படுத்துகிறான். அந்த ஆத்திரத்தில் நிர்வாண கோலமாகவே நடந்து திரிய துவங்குகிறாள்.அக்கமாதேவி . அவளது வசன கவிதைகள் ரௌத்திரமானவை.


அக்கமாதேவி பற்றிய ஆவணப்படம் ஒன்றினை மதுஸ்ரீ தத்தா இயக்கியிருக்கிறார். அதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 2000 வெளியான அந்த படம் இப்போது டிவிடியாக விற்பனைக்கு கிடைக்கின்றது.


 மிக அற்புதமான இசை என்று அமெரிக்க நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். டிவிடியின் விலை 500 ரூபாய். அதை வாங்குவதற்கான முகவரி மற்றும் இணையதளம்.


Magic Lantern Foundation J 1881 Basement, Chittaranjan Park, New Delhi 110019


Ph: +91 11 41605239, 26273244  http://www.magiclanternfoundation.org/


**


அவள் அப்படித்தான்



எனக்கு பிடித்த தமிழ்படங்களில் ஒன்று அவள் அப்படித்தான். தொலைக்காட்சியில் இதுவரை பத்து தடவைக்கும் மேலாகப் பார்த்திருப்பேன். ருத்ரையாவின் இயக்கத்தில் சிறப்பான ஒளிப்பதிவு, இசை மிகையற்ற நடிப்பு வசனம் என்று நிறைய சிறப்பம்சங்கள் கொண்ட படம். இப் படத்தின் வசனகர்த்தா வண்ணநிலவன் மூலமாக அவள் அப்படித்தான் குறித்து நிறைய கேட்டு அறிந்திருக்கிறேன். என்னுடைய உலகசினிமா புத்தகத்தை ருத்ரையாவிற்கு சமர்பணம் செய்திருக்கிறேன்.


இப்படம் குறித்து தன் பார்வைகளை பகிர்ந்து கொள்கிறார் சுரேஷ். எம்பி3  வடிவத்தில் உள்ள இந்த உரை கேட்க சுவராஸ்யமாகவே உள்ளது.


http://podbazaar.com/view/144115188075856529


**


கே. பாலசந்தர் நேர்காணல்


அகிரா குரசேவா படத்திற்கும் கேபாலசந்தருக்கும் என்ன சம்பந்தம். ஏன் அடுர் கோபாலகிருஷ்ணன் போல கேபி படம் எடுப்பதில்லை இப்படியான கேள்விகளுக்கு கேபி அளித்த நேர்காணல்.வழக்கமான கேள்விபதில்களில் இருந்து மாறுபட்ட சிறிய நேர்காணல் இது


http://passionforcinema.com/k-balachander-in-discussion/


**
கண்ணதாசன் பாடல்கள்
கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய அனுபவங்கள் குறித்து விரிவான அலசல்கள், நினைவிலிருந்த சம்பங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.


http://www.tfmpage.com/my/lyricist/kannadasan_raj.html


**


மணிரத்னம்


இருவர் திரைப்படம் குறித்த இந்த கட்டுரைகளும் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது. குறிப்பாக இருவர் பின்ணணி இசைபற்றிய இந்த பதிவு ரஹ்மானின் மேற்கத்திய இசைத்திறத்தினை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. பரத்வாஜ் ரங்கன் தமிழ் சினிமா பற்றி நேர்த்தியான கட்டுரைகளை எழுதி வருபவர்.


http://tfmmagazine.mayyam.com/nov06/?t=8307


http://www.india-seminar.com/2004/535/535%20baradwaj%20rangan.htm


**
பூட்டாத பூட்டுகள்



இயக்குனர் மகேந்திரன் படங்களில் எளதில் காணக்கிடைக்காத படம் பூட்டாத பூட்டுகள்.  நாவலாசிரியர் பொன்னிலனின் கதையை மகேந்திரன் படமாக்கியிருந்தார். இளையராஜாவின் சிறந்த பாடல்கள் படத்தினை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறது.  ஆனந்தம் ஆனந்தம் என்ற பாடலின் வீடியோ பதிவு இது.


http://www.youtube.com/watch?v=KD6I4NgjS5k


**


இறுதி காட்சிகள்



தமிழ்படங்களின் திரைக்கதையில்  ஆரம்ப காட்சி , இடைவேளை, கிளைமாக்ஸ் என்று மூன்று முக்கிய புள்ளிகள் உள்ளன.  ஒவ்வொரு படத்தின் போது இந்த மூன்று காட்சிகள் பற்றியும் நாள்கணக்கில் விவாதம் நடைபெறும். எனக்கு விருப்பமான இரண்டு படங்களின் இறுதிகாட்சிகள். இந்த இரண்டிலும் பின்ணணி இசை எந்த அளவு படத்தின் ஜீவனாக இருக்க முடியும் என்பதற்கான உதாரணங்கள். ஒன்று


முள்ளம் மலரும் படத்தின் இறுதி காட்சி


http://www.youtube.com/watch?v=1R-eX6jJmyk


ஜானி படத்தின் இறுதி காட்சி


http://www.youtube.com/watch?v=LOxmBwaRQdI&


**


சலீல் சௌத்ரியின் தமிழிசை பாடல்கள்



சலீல்சௌத்ரியின் இசையில் கரும்பு என்ற படத்தில் இடம்பெற்ற திங்கள் மாலை வெங்குடையான் என்ற சிலப்பதிகாரப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. சலீல்தாவின் செம்மீன் பாடல்கள் காலம் கடந்து நிற்கும் காவிய இசைதன்மை கொண்டவை. அவர் தமிழில் இசையமைத்த பாடல்கள் இங்கே கேட்க கிடைக்கின்றன


http://www.salilda.com/filmsongs/other/tamil/karumbu.asp


**


இசை முகங்கள்.


பிரபலமான திரையிசை பாடகர்கள் பாடகிகள் குரலை அறிந்த அளவு அவர்களின் முகங்களை நாம் அறிந்திருப்பதில்லை. இந்த வலைப்பக்கத்தில் இந்தியாவின் முக்கிய பாடகர்கள் பாடகிகள் பற்றி புகைப்படங்களுடன் குறிப்புகள் காணப்படுகின்றன.


http://www.aneetaa.com/music.html


**
இசை அசலும் நகலும்


திரையிசை பாடல்களில் எந்தெந்த இசையமைப்பாளர்கள் எந்த பாடல்களில் யாருடைய இசையை நகல் எடுத்துள்ளார்கள். எந்த இசை அசலானது. எப்படி இந்த நகல்கள் உருமாறின என்பதை பற்றிய ஒப்பிட்டு தகவல்கள்.


http://itwofs.com/

நன்றி -எஸ் .ராமகிருஷ்ணான் 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

Ilayaraja Total Movies list : 838


Ilayaraja Total Movies  list : 838

16 Vayathinilae (1978)
24 Mani Neram (1984)
A
Aadu Puli Aatam (1970)
Aagaya Gangai (1982)
Aakroosham (1986)
Aala Piranthavan (1987)
Aan Azhagan (1995)
Aan Paavam (1986)
Aanadha Ragam (1982)
Aanandha Kummi (1983)
Aandaan Adimai (2001)
Aararo Aariraro (1989)
Aarathanai (1981)
Aaril Irunthu Arubathu Varai (1979)
Aathma (1993)
Aavram Poo (1992)
Aayiram Nilave Vaa (1983)
Aboorva Sakthi 369 (1992)
Achani (1978)
Adarmam (1994)
Adhu Oru Kana Kalam (2005)
Adimai Changili (1997)
Adisaya Piravi (1990)
Adutha Varisu (1983)
Aduthathu Albert (1985)
Africavil Appu (1986)
Agal Vilakku (1979)
Agni Natchathiram (1988)
Agni Paarvai (1992)
Ajanthaa (2007)
Alai Osai (1984)
Alaikal Ooivathillai (1981)
Amaidhi Padai (1994)
Ambikai Neril Vanthaal (1984)
Amma Kanakku (2016)
Amman Kovil Kizhakkale (1986)
Amman Kovil Thiruvizha (1990)
Amman Kovil Vasalila (1985)
Amudha Ganam (1985)
Anand (1987)
Anbe Odi Vaa (1984)
Anbe Sangeetha (1979)
Anbin Mugavari (1985)
Anbu Chinnam (1990)
Anbu Kattalai (1989)
Anbukku Naan Adimai (1980)
Anbulla Malare (1984)
Anbulla Rajnikanth (1984)
Andha Oru Nimidam (1985)
Andhappuram (1999)
Anjali (1990)
Annai Bhoomi (1985)
Annai Or Aalaiyam (1979)
Annakili (1976)
Annan (1999)
Annanagar Mudhal Theru (1988)
Annanukku Jai (1989)
Anney Anney (1983)
Antha Sila Naatgal (1983)
Anthappuram (1999)
Apoorva Sagodharargal (1989)
Arangetra Velai (1990)
Aranmanai Kili (1993)
Aranmanai Vaasal (1991)
Archanai Pookal (1982)
Aruvadai Naal (1986)
Asathal (2001)
Atharmam (1994)
Athiradi Padai (1994)
Auto Raja (1982)
Aval Appadi Thaan (1978)
Aval Etriya Theebangal (1982)
Avan Oru Sarithiram (1976)
Avar Enakke Sontham (1977)
Avathaaram (1995)
Ayiram Vaasal Idhayam (1980)
Ayyan (2011)
Azhagae Unnai Aaratthikiraen (1979)
Azhagan (1991)
Azhagarsamiyin Kudhirai (2011)
Azhagiya Kanne (1982)
Azhakarmalai (2009)
Azhaki (2000)
B
Bagavath Singh (1998)
Bagavathipuram Railway Gate (1983)
Bairavi (1978)
Bala Nagamma (1981)
Bathrakali (1976)
Bhama Rukmani (1980)
Bharani (1999)
Bharathan (1992)
Bharati (2000)
Bhuvana Oru Kelvi Kuri (1977)
Bramma (1991)
C
Captain Magal (1992)
Captain Prabhakaran (1991)
Chakkalathi (1980)
Chakkara Deavan (1993)
Chandraleka (1995)
Chatriyan (1990)
Chemparuthi (1992)
Chinna Devan (1993)
Chinna Durai (1999)
Chinna Goundar (1992)
Chinna Jamin (1993)
Chinna Kannama (1993)
Chinna Kuyil Paaduthu (1987)
Chinna Mappile (1993)
Chinna Pasanga Naanga (1992)
Chinna Ramasamy Periya Ramasamy (2000)
Chinna Thaai (1992)
Chinna Thambi (1991)
Chinna Thambi Periya Thambi (1987)
Chinna Vathiyar (1995)
Chinna Veedu (1986)
Chinnappa Daas (1989)
Chinnavanga (1970)
Chinnavar (1992)
Chithiraiyil Nila Soru (2013)
Chitram (1988)
Chittu Kuruvi (1978)
Cithamparathil Oru Appa Saami (2005)
College Galatta (1999)
Coolie No1 (1991)
D
Dalapathi (1991)
Dampathyam (1987)
December Pookkal (1986)
Deepam (1977)
Deiva Vaakku (1992)
Desiya Geetham (1998)
Devan (2002)
Devar Magan (1992)
Devathai (1997)
Devi Sri Devi (1984)
Dhanam (2008)
Dhanush (2003)
Dharma (1998)
Dharma Bhoomi (1992)
Dharma Durai (1991)
Dharma Pathini (1986)
Dharma Seelan (1993)
Dharma Yudham (1979)
Dharmam Vellum (1989)
Dharmatin Thalaivan (1988)
Dhayam Onnu (1988)
Dhoni (2012)
Dhurga Devi (1977)
Dhuruva Natchathiram (1993)
E
Eera Vizhi Kaaviyangal (1982)
Eeramana Rojave (1991)
Eetti (1985)
Ejjaman (1993)
Elame En Pondati than (1989)
Ellam Un Kairaasi (1980)
Ellame En Raasathaan (1998)
Ellame En Rasathan (1995)
Ellame Inba Mayam (1981)
En Aruge Nee Irunthal (1991)
En Ineya Pon Nilave (2001)
En Jeevan Paduthu (1988)
En Manavanil (2002)
En Paadal Unakkaga ()
En Paadal Unnagaka (1990)
En Pommukutty Ammavukku (1988)
En Pondati Padichava (1988)
En Purusanthan Enakku Mattum Than (1988)
En Purushan Kuzhanthai Mathiri (1989)
En Raasavin Manasinile (1991)
En Selvame (1985)
En Uyir Kannama (1988)
En Uyir Thozhan (1990)
Enakaaga Kathiru (1981)
Enakku Nane Neethipathi (1986)
Enakkul Oruvan (1984)
Endrum Anbudan (1992)
Enga Mudalali (1993)
Enga Ooru Maapillai (1989)
Enga Ooru Pattukkaran (1987)
Enga Thambi (1993)
Engeyo Ketta Kural (1982)
Enka Ooru Kavalkaran (1988)
Enka Ooru Pattukaran (1982)
Enkeyo Ketta Kural (1988)
Enkitta Mothathe (1990)
Ennai Neethan Printhalum (2008)
Ennai Paar En Azhagai Paar (1983)
Ennai Petha Rasa (1989)
Ennai Vittu Pokathe (1988)
Eshwar ()
Ethanai Konam Ethanai Paarvai (1983)
Ethir Kaatru (1990)
Ezhai Jaadhi (1993)
Ezhumalaiyan Mahimai (1997)
Ezhuthatha Sattangal (1984)
F
Friends (2001)
G
Garjanai (1981)
Gayathri (1977)
Geethanjaly (1985)
Giramathu Athiyayam (1980)
Giramathu Minnal (1987)
Gopura Vasalile (1991)
Gopurangal Saivathilai (1983)
Guna (1991)
Guru Sishyan (1988)
Guru-Old (1980)
H
Hare Radha Hare Krishna (1986)
Hello Yar Pesurathu (1985)
Hey Ram (2000)
Honest Raj (1994)
House Full (1999)



I
I Love India (1993)
Idhaya Kovil (1985)
Idhaya Thamarai (1989)
Idhaya Vasal (1991)
Idhayathai Thirudathe (1989)
Idhayathil Oru Idam (1980)
Idhu Engal Neethi (1988)
Ilam Nenje Vaa (1995)
Ilamai Idho Idho (1983)
Ilamai Kalangal (1983)
Ilamai Kolam (1980)
Ilamai Oonjal Aadukirathu (1978)
Ilayavan (2000)
Illam (1988)
Illaya Raagam (1995)
Inaintha Kaigal (1990)
Indran CHandran (1990)
Indru Nee Naalai Naan (1983)
Indru Poi Naalai Vaa (1981)
Ingeyum Oru Gangai (1984)
Inimey Nangathan (2007)
Iniya Uravu Poothathu (1987)
Innisai Mazhai (1992)
Irandil Ondru (1988)
Irattai Roja (1996)
Iravu Pookkal (1986)
Irumbu Pookal (1991)
Isai Padum Thenral (1986)
Ithayam (1991)
Ithu Namma Boomi (1992)
Ivan (2002)
J
Jackpot (1993)
Jagan Mohini (2009)
Jaishankar, Sridevi (1978)
Jallikattu (1987)
January 1 (1983)
Japanil Kalyana Raman (1985)
Jeeva (1988)
Johnny (1980)
Jothi (1983)
Julie Ganapathi (2004)
Julie Ganapathy (2000)
K
Kaakai Sirakinile (2000)
Kaakki Sattai (1985)
Kaali (1980)
Kaasi (2001)
Kaathal Rojave (2000)
Kaathalukku Mariyathai (1997)
Kaathirukka Neramillai (1991)
Kaatrilinae Varum Geetham (1978)
Kaaval Geetham (1992)
Kaavalukku Kedikaran (1990)
Kadal Pura (2006)
Kadalora Kavithaigal (1986)
Kadavul (1997)
Kadavul Amaitha Medai (1979)
Kadhal Devathai (1991)
Kadhal Geetham (1988)
Kadhal Kathai (2009)
Kadhal Kavithai (1998)
Kadhal Ooviyam (1982)
Kadhal Parisu (1987)
Kadhal Rojave (1997)
Kai Kodukkum Kai (1984)
Kai Raasikaaran (1984)
Kaivesamma Kaiveesu (1989)
Kalaingnan (1998)
Kalamellam Unn Madiyil (1986)
Kalangalil Aval Vasantham (1976)
Kallukul Eeram (1980)
Kalyana Kachery (1987)
Kalyana Raaman (1979)
Kamaraj (2004)
Kan Sivanthaal Man Sivakum (1983)
Kangalin Vaarthikal (1998)
Kanmani (1994)
Kanmani Oru Kavithai (1998)
Kanna Unnai Thedukiren (2001)
Kannai Thorakkanum Saami (1986)
Kannan Oru Kai Kuzhanthai (1978)
Kannathaal (1998)
Kanne Kalaimaane (1988)
Kanne Pappa (1969)
Kanne Radha (1982)
Kanni Raasi (1985)
Kanni Theevu (1981)
Kannil Theriyum Kathaikal (1980)
Kannukku Mai Ezhuthu (1986)
Kannukoru Vannakili (1991)
Kannukul Nilavu (2000)
Kannukulle (2009)
Karaiellam Shempaga Poo (1981)
Karakattakaran (1989)
Karakattakari (2004)
Karimedu Karuvayan (1986)
Karisakattu Poove (2000)
Karpoora Mullai (1991)
Karumbu Vill (1980)
Karuvelam Pookkal (1997)
Kashthoori Maan (2005)
Kathal Oyvathillai (1989)
Kathirukka Neramillai (1993)
Katta Panchayathu (1996)
Kattalai (1993)
Kattumarakaran (1995)
Kavalukku Kedikaran (1990)
Kavari Maan (1979)
Kavi Kuyil (1977)
Kavithai Malar (1982)
Kavithai Padum Alaikal (1990)
Kazhuku (1990)
Keladi Kanmani (1990)
Kelvium Naane Pathilum Naane (1984)
Ketti Melam (1985)
Kida Poosari Magudi (2015)
Kizhakke Pogum Rail (1978)
Kizhakku Vasal (1992)
Kizhakkum Merkum (1998)
Kizhi Pechu Ketkkava (1993)
Kodai Mazhai (1986)
Kokkoroko (1983)
Kolangal (1995)
Komberi Mookkan (1984)
Konji Pesalam (2003)
Kovil Kaalai (1992)
Kovil Kalai (1993)
Kovil Pura (1981)
Kovil Yaanai (1986)
Kozhi Koovuthu (1983)
Kozhi Kuvuthu (1982)
Krishnan Vanthaan (1987)
Kumbakonam Gopalu (1998)
Kumi Paatu (1999)
Kummi Paatu (2003)
Kumpankarai Thankaiya (1991)
Kunguma Chimiz (1985)
Kuppathu Raja (1979)
Kutra Pathirikkai (1992)
Kuvaa Kuvaa Vaaththukkal (1984)
L
Ladies Tailor (1984)
Lakshmi (1979)
l
llayarajavin Rasigai (1981)
M
Maariyamman Thiruvizha (1978)
Maaya Kannadi (2006)
Madhu (2006)
Madurai Veeran Enga Samy (1994)
Magalir Mattum (1994)
Magane Magane (1982)
Magarasan (1993)
Magudam (1992)
Magudi (1984)
Mahanathi (1994)
Maharasan (1993)
Makkal Aatchi (1995)
Malaiyoor Mambattiyan (1983)
Malargalae Malarungal (1980)
Malarkal Nanaikindrana (1983)
Mallu Veti Mainar (1990)
Mallu Vetti Mainar (1992)
Mamiyaar Veedu (1993)
Manadhil Uruthi Vendum (1987)
Manaivi Ready (1987)
Manaivi Solle Manthiram (1984)
Manam Virumputhe Unnai (1999)
Manamagle Vaa Vaa (1988)
Manasellam (2003)
Manathil Oru Pattu (1995)
Mandhira Punnagai-old (1986)
Manikkuil (1997)
Manikkuyil (1993)
Manikuyil (1983)
Manipur Mamiyar (1982)
Manitha Jaathi (1991)
Manithanin Marupakkam (1986)
Manja Nila (1982)
Mann Vaasanai (1983)
Mannan (1992)
Mappillai (1992)
Mappillai Vanthachu (1992)
Maragatha Veenai (1986)
Maranthaen Mannithaen (2012)
Marumagale Vazhga (1982)
Marupadiyum (1993)
Maruthu Paandi (1990)
Mathiya Chennai (2009)
Maveeran (1986)
Mayilu (2012)
Meedum Paraashakthi (1985)
Meendum Kokila (1981)
Meendum Oru Kathal Kathai (1985)
Meera (1993)
Megha (2013)
Mella Pesugangal (1983)
Mella Thiranthathu Kadhavu (1986)
Metti (1982)
Micheal Madhana Kama Rajan (1990)
Moga Mull (1995)
Moodu Pani (1980)
Moondrezhuthil En Moochirukkum (1991)
Moonram Pirai (1982)
Mouna Ragam (1986)
Mounam Samatham (1990)
Mr.Barath (1986)
Mr.Madras (1995)
Mudhal Mariyadhai (1985)
Mudhal Vasantham (1986)
Mudivalla Arambam (1974)
Mugaththil Mugam Paarkkalaam (1979)
Mullum Malarum (1978)
    Mumbai Express (2005)
Mumbai Xpress (2004)
Mundhanai Mudichu (1983)
Murattu Kaalai (1980)
Murattu Karangal (1986)
Muthal Iravu (1979)
Muthu Engal Soththu (1983)
Muthu Kaalai (1994)
Muthukkal Moondru (1987)
My Dear Kuttichattan (1984)
My Dear Marthandan (1990)
N
Naadi Thudikkuthadi (2013)
Naan Kadavul (2009)
Naan Magan Ilai (1984)
Naan Paadum Paadal (1984)
Naan Potta Saval (1980)
Naan Sigappu Manithan (1985)
Naan Sonnathey Sattam (1988)
Naan Vazha Vaipen (1979)
Naane Raja Naane Manthri (1985)
Naangal (1992)
Naanum Oru Indian (1997)
Naanum Oru Thozhilali (1986)
Naattu Pura Paattu (1996)
Naattuku Oru Nallavan (1991)
Naatuku Oru Nallavan (1991)
Naayagan- Kamal (1987)
Nadigan (1990)
Nadodi Pattukaran (1992)
Nadodi Thenral (1992)
Nalai Unathu Naal (1984)
Nalla Naal (1984)
Nalla Thambi (1984)
Nalladhu Nadandhey Theerum (1981)
Nallavan (1988)
Nallavanukku Nallavan (1984)
Nallothore Kudumbam (1979)
Namma Ooru Nalla Ooru (1986)
Nandhalala (2009)
Nandhavana Theru (1994)
Nandhini (1997)
Nandu (1981)
Nanthavana Theru (1995)
Nathiye Thedi Vantha Kadal (1980)
Natpu (1986)
Nee Sirithal Deepavali (1991)
Nee Thana Antha Kuyil (1986)
Nee Thodum Pothu (1984)
Neengal Kettavi (1984)
Neethaane En Ponvasantham (2012)
Neethiyin Marupakkam (1985)
Nenjathai Killathe-old (1980)
Nenjiladum Poo Ondru (1978)
Neram Nalla Irukku (1987)
Neram Nalla Neram (1984)
Neruppukkul Eeram (1984)
Netrikan (1981)
Netrikann (1981)
Nilave Mugam Kattu (1999)
Nilavu Suduvathillai (1984)
Nilzhalgal (1980)
Ninaika Therinth Maname (1987)
Ninaive Oru Sangeetham (1987)
Ninaivellam Nithya (1982)
Ninaivu Chinnam (1989)
Ninaivugal (1984)
Niram Maratha Pokal (1979)
Niyaayam (1984)
Nizhal Thedum Nenjangal (1982)
Nooravathu Naal (1984)
O
Odi Vilayaadu Thaaththaa (1977)
Oh Manae Manae (1984)
Onaiyum Aatukuttiyum (2013)
Onna Irukka Kathukanum (1992)
Oomai Kuyil (1988)
Oorelam Unn Paattu (1991)
Ooru Vittu Ooru Vanthu (1990)
Oppantham (1983)
Ore Muththam (1980)
Ore Oru Kiramathile (1988)
Ore Vaanam Ore Bhoomi (1979)
Oru Iniya Udhayam (1986)
Oru Iravu Oru Paravai (1981)
Oru Kaiythiyn Daiary (1985)
Oru Kolai Iru Kankal (1985)
Oru Melliya Kodu (2016)
Oru Naal Oru Kanavu (2005)
Oru Oodai Nathiyakirathu (1983)
Oru Oorla (2013)
Oru Oorla Oru Rajakumari (1995)
Oruvar Vazhum Aalayam (1988)
Oyee (2016)
P
Paadatha Theenikal (1988)
Paadu Nilave (1987)
Paalooti Valartha Kili (1976)
Paandi Nattu Thangam (1989)
Paandi Thurai (1991)
Paandithurai (1992)
Paandiyan (1990)
Paarvathi Ennai Paaradi (1993)
Paasa Mazhai (1989)
Paasa Paravaigal (1988)
Paattu Paadava (1995)
Paattu Vathiyar (1995)
Paattuku Oru Thalaivan (1989)
Paatukku Naan Adimai (1990)
Paayum Puli (1983)
Pacha Kuthira (2006)
Padicha Pulla (1989)
Padikatha Panaiyaar (1985)
Padikathavan - Rajini (1985)
Pagal Nilavu (1985)
Pagalil Oor Iravu (1979)
Pagalil Pournami (1990)
Pakkathu Veetu Roja (1982)
Palaivana Rojakal (1986)
Panakaran (1990)
Pangali (1992)
Panjami (1983)
Panner Pushpangal (1981)
Parthal Pasu (1988)
Paruva Raagam (1987)
Pathavi Pramanam (1994)
Pattakathi Bairavan (1979)
Pattakathi Pairavan (1979)
Pattanam Pohalam Vaa (1981)
Pattukku Naan Adimai (1990)
Payanagal Mudivathilai (1982)
Pazhasi Raja (2009)
Pen Jenmam (1977)
Per Sollum Pillai (1987)
Periya Maruthu (1994)
Periyamma (1993)
Periya Kudumbam (1995)
Periya Veettu Pannaikaran (1990)
Petha Manam Pithu (1973)
Pick Pocket (1989)
Pick Pocket (1992)
Pillai Nila (1985)
Pillai Paasam (1991)
Pithamahan (2003)
Poi Saatchi (1982)
Pokkiriraja (1984)
Pon Vilangu (1993)
Pondatti Thevai (1990)
Pongi Varum Kaveri (1989)
Ponmana Chelvan (1989)
Ponmegalai (2004)
Ponnar Shankar (2011)
Ponnuketha Purushan (1992)
Ponnumani (1993)
Ponnu Oorukku Pudhusu (1979)
Ponnu Veetukaran (1999)
Pon Vilangu (1993)
Poomani (1996)
Poonchoolai (1997)
Poonthalir (1979)
Poonthottam (1998)
Poonthotta Kavalkaran (1988)
Poottatha Poottukal (1980)
Poovarasan (1996)
Poove Ponn Poove (2000)
Poove Ponn Poove (1993)
Poove Poochudava (1985)
Poovilangu (1984)
Poovizhi Raja (1988)
Poovizhi Vasalile (1987)
Porantha Veeda Pugantha Veeda (1993)
Porathathu Pothum (1989)
Porkalathil Oru Poo (2014)
Prasad (2012)
Priya (1978)
Priya Oh Priya (1990)
Priyanka (1994)
Pudhir (1986)
Pudhiya Raagam (1991)
Pudhiya Swarangal (1992)
Pudhu Pattu (1990)
Pudhu Pudhu Arthangal (1989)
Pudhuk Kavithai (1983)
Pudhumai Penn (1984)
Pudhu Nellu Pudhu Nathu (1990)
Pudhu Pattu (1990)
Pulan Visaranai (1990)
Pullakuttikaran (1995)
Puniyavathi (1997)
Punnagai Mannan (1986)
Puthiya Atchi (1995)
Puthiya Paathai (1989)
Puthiya Vaarpugal (1979)
Puthu Kavithai (1982)
Puthu Nelluphudu Nattu (1991)
Puthupatti Ponnuthaye (1994)
Puyal Paadum Paatu (1987)
R
Raakayi Koil (1993)
Raaman Abdullah (1997)
Raam Laxchuman (1981)
Raani Theni (1982)
Raasa Magan (1994)
Ragangal Maruvathilai (1983)
Raja Enga Raja (1995)
Raja Gopuram (1985)
Raja Kaiya Vacha (1991)
Raja Paarvai (1981)
Raja Rajathan (1988)
Raja Rishi (1985)
Rajadhi Raja (1989)
Rajakumaaran (1994)
Rajakumaran (1989)
Rajapaarvai (1981)
Rajasthan (1999)
Rajathi Raja-Old (1989)
Rajavin Parvayile (1995)
Rajavin Ramanamaalai (2009)
Raja Gopuram (1985)
Raja Nagam (1974)
Raja Rishi (1985)
Raman Abdullah (1997)
Ramana (2002)
Ranga (1982)
Rasaiya (1995)
Rasavea Unnai Nambi (1988)
Rasu Kutty (1992)
Ratha Abishegam (0000)
Ratha Abishegam (1983)
Rettai Vaal Kuruvi (1987)
Ricksha Mama (1992)
Rishi Moolam (1980)
Rosapoo Ravikaikari (1979)
Rudhramadevi (2015)
Rusi Kanda Poonai (1980)
S
Saadhu (1995)
Saainthadumma Saainthadu (1977)
Saamanthi Poo (1980)
Saatai Ilatha Pambaram (1983)
Saathanai (1986)
Sakalakala Vallavan (1982)
Sakarai Devan (1993)
Sakkalathi (1979)
Sakkarai Pandhal (1988)
Sakthivel (1994)
Salangai Oli (1983)
Salangaiyil Oru Sangeetham (1984)
Salangayil Oru Sangeetham (1990)
Sambavam (2008)
Samy Potta Mudichu (1991)
Sanga Natham (1984)
Sangarlal (1981)
Sathi Leelavathi (1995)
Sathiriyan (1990)
Sathiyavaan (1994)
Sathya (1988)
Sattam En Kaiyil (1978)
Seeman (1994)
Seervarisai (1976)
Seethanam (1995)
Selvi (1985)
Sembaruthi (1992)
Sengathu Bhoomile (2011)
Senthamil Selvan (1994)
Senthamizh Chellvan (1994)
Senthamizh Paatu (1992)
Senthooram (1998)
Sethu (1999)
Sethupathi IPS (1994)
Sevanthi (1994)
Shankarlal (1978)
Shanthi (1998)
Sheela Mony ()
Shenbagame Shenbagame (1988)
Shri Shiridi Saibaba (1986)
Singara Velan (1992)
Sinthu Pairavi (1985)
Sippikul Muthu (1986)
Sir I love You (1991)
Sirai Paravai (1987)
Siraichalai (1995)
Siraiyil Sila Raagangal (1990)
Sirayil Pootha Chinna Malar (1990)
Sirayil Sila Raagangal (1990)
Sithamparathil Oru Appa Saami (2009)
Siva (1989)
Sivappu Rojakal (1978)
Solla Marantha Kathai (2002)
Solla Thudikuthu Manasu (1988)
Sonnathu Neethana (1979)
Soolam (1980)
Soora Samharam (1988)
Soorakottai Singakutti (1983)
Sooriyan (1991)
Sree Devi (1980)
Sri Raghavendrar (1985)
T
Tamizh Chellvan (1996)
Thaalattu Kekuthamma (1991)
Thaarai Thappattai (2015)
Thaarai Thappattai Single (2015)
Thai Moothambigai (1982)
Thai Mozhi (1992)
Thai Paasam (1988)
Thai Pongal (1980)
Thaikku Oru Thalatthu (1986)
Thaiyamma (1991)
Thalaattu Padava (1990)
Thalaimurai (1998)
Thalaiyanai Manthiram (1984)
Thalattu (1993)
Thalattu Padava (1993)
Thalayanai Manthiram (1984)
Thambi Durai (1997)
Thambi Pondadhy (1992)
Thambikku Entha Ooru (1984)
Thambikku Oru Paattu (1991)
Thandavakone (2011)
Thanga Kili (1993)
Thanga Magan (1983)
Thanga Mama (1985)
Thanga Thamaraigal (1990)
Thangamadi Thangam (1984)
Thangamalai Thirudan (1990)
Thangamana Rasa (1989)
Thangamanasu Karan (1992)
Thanikkaatu Raja (1982)
Thanikkattu Raja (1982)
Thanthuvitten Ennai (1991)
Thavani Kanavugal (1984)
Thazhuvaatha Kaigal (1986)
Thedi Vandha Rasa (1995)
Theerthakaraiyinele (1987)
Thendral Sudum (1989)
Thendral Varum Theru (1994)
Thendrale Ennai Thodu (1985)
Thenmaangu Paatukaaran (1997)
Thenpandi Singam (1996)
Therkkathi Kallan (1988)
Therukku Theru Machaan (1988)
Theyagam (1996)
Thiripura Sundari (1977)
Thiru Kalyanam (1978)
Thirumathi Pazhanisaami (1992)
Thirunelveli (2000)
Thiruppu Munai (1989)
Thirupura Sundari (1978)
Thiyagam (1978)
Thodarum (1999)
Thoongaathe Thambi Thoongaathe (1983)
Thooral Ninnu Pochu (1982)
Thoorathu Pachai (1987)
Thozhar Pandian (1994)
Thozhar Pandiyan (1994)
Thunayiruppal Meenakshi (1977)
Thuruva Natsathiram (1993)
Tik Tik Tik (1981)
Time (1999)
Twinkle Twinkle Little Star (2005)
U
Udan Pirappu (1993)
Udhaya Geetham (1985)
Udhayam (1990)
Udhayam (2007)
Udhya Geetham (1985)
Uliyin Oosai (2008)
Ullam Kavarantha Kalvan (1987)
Ullam Kavarntha Kalvan (1988)
Ullam Uruguthe (1984)
Ullasa Paravaigal (1980)
Ulle Velliyae (1993)
Un Kannil Neer Vazhinthaal (1985)
Un Samayal Araiyil (2014)
Unakkaagavae Vaazhgiraen (1986)
Unnai Naan Santhithean (1984)
Unnai Nenaichean Pattu Padiche (1994)
Unnai Solli Kutramillai (1990)
Unnai Thedi Varuven (1985)
Unnai Vazhthi Padugiren (1992)
Unnal Mudiyum Thambi (1988)
Uraavaadum Nenjam (1976)
Urangatha Ninaivugal (1983)
Uravugal (1984)
Urimai (1985)
Urudhi Mozhi (1990)
Uthama Raasa (1993)
Uthiripookkal (1979)
Uyarntha Ullam (1985)
Uzhaippalli (1993)
V
Vaa Vaa Vasanthame (1992)
Vaaliban (1992)
Vaasugi (1997)
Vaathiyar Veetu Pillai (1989)
Vaazha Ninaithal Vaazhalam (1978)
Vaazhga Valarga (1987)
Vaidegi Kathirunthal (1984)
Vaitheki Kaathirunthal (1984)
Valli (1993)
Valmiki (2009)
Vanaja Girija (1994)
Vanna Vanna Pookal (1991)
Varusham 16 (1989)
Vasanthame Varuga (1991)
Vasugi (1997)
Vattathukkul Sathuram (1978)
Veera (1994)
Veera Thalattu (1998)
Veetula Vishasanga (1994)
Velaikkaran (1987)
Vellai Pura Ondru (1984)
Vellai Roja (1983)
Vellaya Devan (1991)
Vetri Karangal (1991)
Vetri Padigal (1991)
Vetri Vizha (1989)
Vetrikku Oruvan (1979)
Vidinja Kalyanam (1986)
Vietnam Colony (1994)
Vikram (1985)
Villu Pattukkaran (1993)
Virumandi (2004)
Vishwa Thulasi (2005)
W
Walter Vatrivel (1993)
Watchman Vadivel (1994)
Y
Yuga Dharmam (1983)