செவ்வாய், 25 ஏப்ரல், 2017

டாப் 25 நடிகர்கள் : 03வது இடத்தைப் பிடித்த தனுஷ்


டாப் 25 நடிகர்கள் : 03வது இடத்தைப் பிடித்த தனுஷ் 

டாப் 25 நடிகர்கள் : 03வது இடத்தைப் பிடித்த தனுஷ் - தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம்ஆமகிய மொழிகளில் சினிமா செய்திகளை தொகுத்து வெளியிடும் ஒரு பிரபல இணையதளம் கோலிவுட்டில் மிகச்சிறந்த நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்தது.இதில் கலந்து கொண்டு பல இணையதள பயனாளிகள் வாக்களித்தனர். அந்த கருத்துக்கணிப்பின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 20 நடிகர்கள் பெயர்ப்பட்டியலை நேற்று அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இதில் விஜய்க்கு முதலிடமும், அஜீத்துக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது.

இணையதள இளைஞர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் கமல், ரஜினிக்கு 7வது மற்றும் 8வது இடமே கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவுக்கு6வது இடமே கிடைத்தது.

தனுஷுக்கு 03வது இடம் கிடைத்துள்ளது.

டாப் 25 நடிகர்களின் பட்டியலும், அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையும்:

1. Vijay- 29529 votes

2.Ajith  - 25186 votes

3. Dhanush - 18607 votes

4. vijay sethupati - 3486 votes

5. vikram- 3461 votes

6. surya- 2988 votes

7. kamal- 2855 votes

8. Rajini kanth- 2782 votes

9. arya- 1836 votes

10. simbu- 1820 votes

11. siva karthikeyan- 1689 votes

12. jeeva - 1534 votes

13. jai- 1243 votes

14. karthi- 997 votes

15. jayam ravi - 842 votes

16. atharva- 802 votes

17. vishal- 726 votes

18. Bharath- 705 votes

19. Ragava lawrence- 672 votes

20. vikram  prabu - 604 votes

21. siddarth- 584 votes

22. siva - 539 votes

23. sasi  kumar- 526 votes

24. vimal- 371 votes  created  by    tamilnadu cinema association...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக