திங்கள், 30 மார்ச், 2020

90s kids களின் கவர்ச்சி நடிகை , வைரலாகும் புகைப்படம் !!

90s kids களின் கவர்ச்சி நடிகை , வைரலாகும் புகைப்படம் !!


ஹிந்தி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்து கொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். கடைசியாக விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் 38 வயதாகும் நடிகை கிரண் உடல் சற்று குறைத்து இளமையான தோற்றத்தில் போல் அவரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக