பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய அளவில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் . பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா பொது இடங்களில் அணிந்து வரும் உடைகள் கவர்ச்சிகரமாக இருப்பதாக பேசப்பட்டு வந்தாலும் பல கடுமையான விமர்சனதிற்கும் உள்ளாகி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் ஹர்பர் பஜார் எனும் பிரபல பேஷன் இதழின் அட்டைப் புகைப்படத்திற்காக மிகவும் செக்சியக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பயங்கரமாக திட்டி தீர்த்து இணையத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக