இசைஞானியும் கலைஞானியும்...
நான் குளிக்காமல் கூட ரிக்காடிங் சூட்டிங் வருவேன் நான் எல்லாவிதமான அசைவ உணவுகளையும் சாப்பிடுவேன் நான் பிரமணன் என்பதற்காக என்னை உயர்ந்தவன் என்றும்,
இளையராஜா குளிக்காமல் ரிக்காடிங் தியேட்டர் வரமாட்டார், சாமி கும்பிட்டு விட்டுதான் தன் அறைகுள்ளே நுழைவார், சைவம் மட்டுமே சாப்பிடுவார் ஆனால் அவர் பறையர் என்பதால் தாழ்ந்தவர் என சொல்லுவதும் எவ்வளவு பெரிய அயோக்கியதனம்!!
#கமல்ஹாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக