வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நடிகர் ஸ்ரீகாந்த், ஆகஸ்டு (3-ந் தேதி) சதாபிசேக விழா



நடிகர் ஸ்ரீகாந்த்,  ஆகஸ்டு (3-ந் தேதி) சதாபிசேக விழா

மேற்கண்ட படத்தில் இருப்பவரை தெரிகிறதா? "தங்கப்பதக்கம்" படத்தில் சிவாஜிக்கு  அடங்காத மகனாக நடித்தாரே ஸ்ரீகாந்த் அவர்தான் இது. "வெண்ணிற ஆடை"யில் அறிமுகமாகி "சில நேரங்களில் சில மனிதர்கள்" "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" "வியட்நாம் வீடு சுந்தரம்" உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்,  இன்று (3-ந் தேதி) சதாபிசேக விழாவை மனைவியுடன் கொண்டாடினார். காலம் மறந்துவிட்ட எத்தனையோ அற்புதமான கலைஞர்களில் இவரும் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக