தளபதி- யமுனை ஆற்றிலே...
திரைப்படம்: தளபதி
பாடல்: யமுனை ஆற்றிலே
பாடகர்கள்: மித்தாலி
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்: வாலி
தலைவன் மேல் கொண்டுள்ள காதலைப் பாடுகிறாள் தலைவி. அவளின் இதயம் மேவிய காதலனைப் பற்றிய கற்பனைகளுடன் குழந்தைகளுக்குப் பாட்டு கற்றுத் தருகிறாள், மித்தாலி என்ற வட இந்தியப் பாடகி இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ஷோபனாவின் முகபாவமும் மின்னல் போல வந்தாலும் மனதை விட்டு அகல மறுக்கும் ரஜினிகாந்தும் பாடலுக்கு மேலும் அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக