ஆஸ்கார் ( OSCAR ) விருது பெற்ற சிறந்த படங்கள் - ஒரு பார்வை!
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வரும் பிப்.,4 அன்று வழங்கப்படவுள்ளது!
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வரும் பிப்.,4 அன்று வழங்கப்படவுள்ளது!
சினிமா துறையில் திறமைவாய்ந்த நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையினில் விருதுகள் வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள விருது விழாவானது 90-வது அகாடமி விருது விழாவாகும். இவ்விழாவானது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் (AMPAS)-ஆல் வழங்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் டால்பி தியேட்டரில் மாலை 5:00 மணியளவில் விருது விழா நடைப்பெறவுள்ளது.
இந்த ஆண்டு எந்த திரைப்படம் விருது வாங்கும் என்பதினை நாம் விழா நாள் அன்று தெரிந்துக்கொள்வோம். அதேவேலையில் கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்ற திரைப்படங்களின் பட்டியலை தற்போது காணலாம்...
2017 - Moonlight
2016 - Spotlight
2015 - Birdman
2014 - 12 Years A Slave
2013 - Argo
2012 - The Artist
2011 - The King`s Speech
2010 - The Hurt Locker
2009 - Slumdog Millionaire
2008 - No Country for Old Men
2007 - The Departed
2006 - Crash
2005 - Million Dollar Baby
2004 - The Lord of the Rings: The Return of the King
2003 - Chicago
2002 - A Beautiful Mind
2001 - Gladiator
2000 - American Beauty
1999 - Shakespeare in Love
1998 - Titanic
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக