தமிழ் சினிமாவின் முக்கிய நடிகா்களின் 100-வது படங்கள் பட்டியல்- இதோ
தமிழ் சினிமா நடிகா்கள் மற்றும், நடிகையர்களின் 100 வது படம்
சிவாஜிகணேசன் நவராத்திரி எம்.ஜி.ஆர் ஒளிவிளக்கு
ஜெமினி கணேசன் சீதா ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா
சரோஜாதேவி-பெண் என்றால் பெண் கே.ஆர்.விஜயா -நத்தையில் முத்து
ஜெயலலிதா- திருமாங்கல்யம் ஜெயச்சித்ரா -நாயக்கர் மகள்
ஜெய்சங்கர் -இதயம் பார்க்கிறது சிவக்குமார்- ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஸ்ரீ
பிரியா -தனிக்காட்டுராஜா விஜயகாந்த்- கேப்டன்பிரபாகரன்
பிரபு- ராஜகுமாரன் சத்யராஜ் -வாத்தியார் வீட்டுப் பிள்ளை
ஒய்.ஜி.மகேந்திரன்- உருவங்கள் மாறலாம் நாசர் -தலைவாசல்
இளையராஜா -மூடுபனி முத்துராமன்- புன்னகை
அர்ஜுன்- மன்னவரு சின்னவரு ரோஜா-பொட்டு அம்மன்
பிடித்திருந்தால் லைக், ஷோ் மற்றும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். இது போன்ற செய்திகளை பெற FOLLOW பட்டனை தொடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக