புதன், 4 ஜூலை, 2018

தமிழ் சினிமாவில் இதுவரை ரிலீஸ் செய்யப்படாத படங்கள்...

தமிழ் சினிமாவில் இதுவரை ரிலீஸ் செய்யப்படாத படங்கள்...

தமிழ் சினிமாவில் வருடந்தோரும் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றனஅதில் சில படங்கள் மக்களின் ஆதரவை பெறுகின்றனசில படங்கள் அவேரரேஜாகவும் சில படங்கள் என் இதெல்லாம் ஒரு படமா என்று விமர்சகர்கள் விமர்சிக்கும் படி வெளியாகின்றன
அந்த வரிசையில் தமிழில் சில படங்கள் ரிலீஸ் செய்யபடாமல் உள்ளன இதில் பெரும்பாலான படங்கள் முழுவதுமாக முடிந்தும்சில படங்கள் பாதியில் பொருட் செலவின் காரணமாக எடுக்க முடியாமலும் உள்ளன.
10. கோடீஸ்வரன்


9. காதல் 2 கல்யாணம்


8. இரண்டாவது படம்

7. சங்குத்தேவன்

6. சிப்பாய்


5. வேட்டை மன்னன்




4. இடம் பொருள் ஏவல்


3. மதகஜராஜா


2. கரிகாலன்



1. மருத நாயகம்



இதில் எந்த படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்பதை கமண்ட் பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக