ஸ்ருதி ஹாசன் மாதிரியே இன்னொருவரா?
ஸ்ருதி ஹாசன் கமலின் மகளாவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். ஸ்ருதி தன் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டியே நடித்துவருகிறார். அது வேறு கதை, ஸ்ருதி ஒரு வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். அந்த போட்டோஷூட்டில் ஸ்ருதி இரட்டையர் வேடத்தில் இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.
இந்த புகைப்படங்களின் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். மேலும் இதுபோன்ற புகைப்படங்கள் தகவல்களை பெற நமது கணக்கை பின்தொடருங்கள். மறக்காமல் லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்யுங்கள். நன்றி....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக