கண்ணாடி மேல் தண்டால் எடுக்கும் ரெஜினா. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
தற்போது சிகாகோ சென்றுள்ள ரெஜினா அங்குள்ள சியர்ஸ் டவரில் உள்ள கண்ணாடியால் ஆனா வியூ பாயிண்டில் ரெஜினா தண்டால் எடுப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பார்த்து பார்த்து என பாசமழை பொழிந்து வருகிறார்கள்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக