திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்துவந்த ஆடை புகைப்படம்
அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அவர் அணிந்துவந்த ஆடை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு. இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சிகள் வரிசைப்படுத்தப்பட்ட மெர்மெய்ட் கவுனில் மிகவும் அழகாகத் தோன்றினாது ர். ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவுடன் விழாவில் கலந்து கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புகில் வெளியாகி, தற்போவைரலாகி வருகிறது.
இந்த செய்தி ஊடக செய்தி அல்ல We-Media எழுத்தாளர் மூலம் எழுதப்பட்டது
ஐஸ்வர்யா ராய் சில காலமாக நடிக்காமல் சினிமாவில் பிரேக் விட்டவர் ஏக் தில் கை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார். இதில் அவர் படு கவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரான்சில் 2018-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக