வெள்ளி, 6 ஜூலை, 2018

பாபநாசம் படத்தோட குட்டி தேவதை இப்ப எப்படி இருக்குனு பாருங்க...

பாபநாசம் படத்தோட குட்டி தேவதை இப்ப எப்படி இருக்குனு பாருங்க...


பாபநாசம்’ திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று.இது மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.இந்த திரைப்படத்தில் கமல் நடித்திருந்தார்.இந்தப் படத்தில் கமலுக்கு மனைவியாக நடிகை கௌதமி நடித்துள்ளார்.


‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல் இரண்டு மகள் நடித்திருந்தனர்.ஒருவர் நிவேதா தாமஸ் மற்றொருவர் எஸ்தர்.நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தரும் மிகவும் பிரபலமடைந்தார்.இவர் பூர்வீகம் கேரளா. இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். 2001 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார்.


இவர் தற்போது உளு என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியீட்டு உள்ளார்.இதில் சேலையில் காட்சியளித்து எல்லோருக்கும் கிரங்க அடித்துள்ளார்.


மேலும் ரசிகர்கள் எப்படி இருந்த பாபநாசம் குட்டிப்பொண்ணு இப்படி ஆகிவிட்டாரே...என்றும் இனி இவரும் ஹீரோயின் தான் என்றும் கூறி வருகின்றனர்.தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது
இதே போல் மேலும் பல நியூஸ்களை உடனுக்குடன் நகைச்சுவையுடன் தெரிந்த கொள்ள Tamil trends Follow பண்ணுங்க, மேலும் இது பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் கீழே பதிவு பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக