ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஹாலிவுட் நடிகை அளவிற்கு கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் சிம்பு பட நடிகை

ஹாலிவுட் நடிகை அளவிற்கு கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் சிம்பு பட நடிகை

தமிழில் சிம்பு நடித்து வெளியான இது நம்ம ஆளு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் ஆடா சர்மா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.







அவ்வாறாக சமீபத்தில் இவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகை அளவுக்கு போஸ் கொடுக்கிறீர்கள் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக