ஞாயிறு, 1 ஜூலை, 2018

அதை தவிர எங்களுக்குள் எல்லாம் நடக்கும். இலியானா தன் காதலரை பற்றி வெளியிட்ட ரகசியம்...

அதை தவிர எங்களுக்குள் எல்லாம் நடக்கும். இலியானா தன் காதலரை பற்றி வெளியிட்ட ரகசியம்...

நண்பன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் இலியானா தற்போது படங்களில் நடிப்பதை பெரும்பாலும் குறைத்துவிட்டார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் காதலருடன் ஒரே வீட்டில் தான் வசிக்கிறேன். எங்களுக்குள் எல்லாம் நடக்கும் ஆனால் நான் கர்பமாக இல்லை என தெரிவித்துள்ளார்.






மேலும் நான் காதலருடன் இருக்கும்போது மன அழுத்தம் குறைவதாகவும் தெரிவித்துள்ளார். எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக