வெளியான தல அஜித்தின் புதிய புகைப்படம் – செம அப்டேட் இதோ!
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், இவருக்கு ஜோடியா நயன்தாரா நடிக்கிறார். தற்போது இப்படத்தில் நடிகர் விவேக் மாற்று கோவை சரளா இணைத்துள்ளார்கள். அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கிறதாம். அதற்காக சிவா மற்றும் அஜித் இருவரும் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட அஜித்-சிவாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் மிகவும் கூலாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா பங்குபெறுவார், மேலும் இயக்குனர் சிவா நேற்று ஒரு பேட்டியில் கூறுகையில் “40% படம் முடிவடைந்துவிட்டது, இது ஒரு மாஸ் படம், நிச்சயம் உங்களுக்கு பிடிப்பும் என்று கூறியுள்ளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக