வியாழன், 31 மே, 2018

இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா லைலாவிற்கு? இதுவரை வெளிவராத புகைப்படம்

இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா லைலாவிற்கு? இதுவரை வெளிவராத புகைப்படம்

நடிகை லைலா பிரபல நடிகர் விஜயகாந்துடன் கள்ளழகர் படத்தில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து தில், நந்தா, பிதாமகன் உட்பட பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தற்போது திரை துறையை விட்டு விலகி இருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது அந்த புகைப்படத்தில் மகனுடன் இருக்கும் லைலாவை பார்த்த ரசிகர்களுக்கு லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என ஆச்சர்யமடைந்துள்ளனர்.








எங்கள் செய்து உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து ஷேர் செய்யவும்.

மஞ்சள் நிற மஞ்ச காட்டு மைனா.. இளம் ஆண்கள் இனி இவ பின்னால்தான்..

மஞ்சள் நிற மஞ்ச காட்டு மைனா.. இளம் ஆண்கள் இனி இவ பின்னால்தான்..

மல்லு நடிகை மோனாலிச ஆண்டியின் புதிய புகைபடம்...




நாகினி நடிப்பதை தவிர வேறு என்ன தொழில் செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

நாகினி நடிப்பதை தவிர வேறு என்ன தொழில் செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

நடிகை மௌனி ராய் நாகினி என்னும் நெடுந்தொடரில் நடித்திருக்கிறார். இவர் நாகினி மட்டுமின்றி பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த தொழில்களை விட மௌனி ராய் ஆடைகளை அணிந்து விளம்பரம் செய்யும் மாடலாகவும் நடிக்கிறார். நீங்கள் ஒரு சுடிதார் வாங்கவேண்டும் என்று இணையத்தில் தேடினால் ஒரு பெண் அந்த சுடிதாரை அணிந்து தான் புகைப்படம் இருக்கும். இதுவும் நாகினி நாயகியின் தொழில்களில் ஒன்று. 
இந்த புகைப்படங்கள் இவர் ஆடை விளம்பரத்திற்காக நடித்ததாகும்.








தமன்னாவின் வளைவு நெளிவு புகைப்படங்கள்!

தமன்னாவின் வளைவு நெளிவு புகைப்படங்கள்!

தமன்னா தென் இந்தியாவின் முன்னணி நடிகை ஆவார். இவர் படத்தில் சில சமயம் கவர்ச்சியாக நடிப்பார். தமன்னா, படங்களில் தனது வளைவு நெளிவு தெரியும்படி ஆடைகளை அணிந்து வந்த புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக. புகைப்படங்களை பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.





பகல் நிலவு தொடரின் அழகு நாயகி ஷிவானி!

பகல் நிலவு தொடரின் அழகு நாயகி ஷிவானி!

ஷிவானி நாராயணன், இவர்தான் பிரபல விஜய் டிவி தொடரான "பகல்நிலவு"தொடரின் நாயகிகளில் ஒருவர். மிக குறுகிய காலத்திலேயே டிவி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்....







நன்றி , பின்தொடரவும்...

பிரபலங்கள் தனது அம்மாக்களுடன் பெஸ்ட் மூமன்ட் புகைப்படங்கள்!

பிரபலங்கள் தனது அம்மாக்களுடன் பெஸ்ட் மூமன்ட் புகைப்படங்கள்!

பிரபலங்கள் தங்கள் அம்மாக்களுடன் எடுத்த அர்த்தமான (பெஸ்ட் மூமன்ட்) புகைப்படங்கள் இதோ...






இதை பற்றின கருத்தை தெறிவிக்க கீழே உள்ள கமெண்ட்டில் தெறிவியுங்கள்.

இரண்டு 'ஆண் நண்பர்களுடன்' அறையை பகிர்ந்து கொண்டேன் ; கலங்கும் நடிகை

இரண்டு 'ஆண் நண்பர்களுடன்' அறையை பகிர்ந்து கொண்டேன் ; கலங்கும் நடிகை


அர்ஜுன் ரெட்டி எனும் தன் முதல் படத்தின் மூலம், தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் மிகப் பிரபலமடைந்த நடிகை ஷாலினி பாண்டே. மெகா ஹிட் ஆன அந்த படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியுள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில், G.V பிரகாஸ் உடன் 100% காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், சினிமா துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் தான் அனுபவித்து கஷ்டங்கள் குறித்து அண்மையில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த தனக்கு, பெற்றோர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை எனவும், தன்னை ஐடி துறையில் வேலை தேட நிர்பந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் 'சினிமா துறைக்கு சென்றால், நீ ரோட்டில் பிச்சைதான் எடுப்பாய்' என தன் தந்தை கூறி இருந்ததை நினைவு கூர்ந்த சாலினி பாண்டே, அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறி, பட்ட கஷ்டங்கள் குறித்தும் தெரிவித்திருந்தார்.



தனக்கு தோழிகள் இருந்தும் அவர்களுடன் தங்க வாய்ப்பே இல்லாத காரணத்தினால், ஒரு வாடகை வீட்டில் இரு இளைஞர்களோடு தங்கி இருந்ததாக சாலினி தெரிவித்திருந்தார்.


மேலும் அவர்கள் ஒரு போதும் தன்னை தவறான நோக்கத்தில் பார்த்ததில்லை எனவும், மாறாக தன்னை அவர்களது குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்து பாதுகாத்ததையும் கூறி நெகிழ்ந்தார். அவர்கள் இல்லையென்றால் தான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது எனவும் அவர்களுக்கு கடமை பட்டிருப்பதாகவும் கலங்கி இருந்தார்.