கருப்பு நிற ஆடையில் ஸ்ருதி ஹாசன், புகைப்படம் உள்ளே
நடிகை ஸ்ருதி ஹாசன் உலகநாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர்.
இவர் கருப்பு நிற ஆடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக