இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா லைலாவிற்கு? இதுவரை வெளிவராத புகைப்படம்
நடிகை லைலா பிரபல நடிகர் விஜயகாந்துடன் கள்ளழகர் படத்தில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து தில், நந்தா, பிதாமகன் உட்பட பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தற்போது திரை துறையை விட்டு விலகி இருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது அந்த புகைப்படத்தில் மகனுடன் இருக்கும் லைலாவை பார்த்த ரசிகர்களுக்கு லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என ஆச்சர்யமடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக