வியாழன், 31 மே, 2018

நாகினி நடிப்பதை தவிர வேறு என்ன தொழில் செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

நாகினி நடிப்பதை தவிர வேறு என்ன தொழில் செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

நடிகை மௌனி ராய் நாகினி என்னும் நெடுந்தொடரில் நடித்திருக்கிறார். இவர் நாகினி மட்டுமின்றி பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த தொழில்களை விட மௌனி ராய் ஆடைகளை அணிந்து விளம்பரம் செய்யும் மாடலாகவும் நடிக்கிறார். நீங்கள் ஒரு சுடிதார் வாங்கவேண்டும் என்று இணையத்தில் தேடினால் ஒரு பெண் அந்த சுடிதாரை அணிந்து தான் புகைப்படம் இருக்கும். இதுவும் நாகினி நாயகியின் தொழில்களில் ஒன்று. 
இந்த புகைப்படங்கள் இவர் ஆடை விளம்பரத்திற்காக நடித்ததாகும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக