அந்த டைரக்டர் என் வாழ்க்கையை சீரழித்து விட்டார்..விஷால் தங்கை பரபரப்பு பேட்டி...
நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பயணம், 6 மெழுகு வர்த்திகள், வெடி, என் வழி தனி வழி, நாயகி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டைரக்டருக்கு அதிக படங்கள் இல்லை. ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.
எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டும் திரித்தும் பேசுகிறார். நான் அதுகுறித்து நேரில் கேட்டபோது ஒன்றும் தெரியாதவர் போல் பதில் சொன்னார். அவருக்கு வேண்டிய பெண்கள் மட்டுமே சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பகிரங்கமாக ஒரு இயக்குநர் மீது குற்றம்சாட்டும் நடிகை பூனம் கவுர் அந்த இயக்குனரின் பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக