வெள்ளை நிற ஆடையில் அழகாய் இருக்கும் கீர்த்தி சுரேஷ், புகைப்படம் உள்ளே....
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
தொடரி படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. படம் வெளியாக தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்து கீற்றஹி சுரேஷ் படங்களில் நடித்துகொண்டே தான் இருக்கிறார்.
இவர் தொடரி படத்தின் தெலுங்கு இசைவெளியீட்டு விழாவில் வெள்ளை நிற ஆடையில் கலந்துகொண்டிருப்பர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்புதான் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக