சனி, 26 மே, 2018

மீண்டும் தள்ளி போகும் ரஜினியின் காலா!

மீண்டும் தள்ளி போகும் ரஜினியின் காலா!






ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு இவர்களை மீண்டும் காலா படத்தின் மூலம் தனுஷ் இணைத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி படம் வெளியாகுமென எதிர்பார்த்த நிலையில் தற்போது தூத்துக்குடி சம்பவம் ரஜினியை மிகவும் பாதித்ததால் படத்தை தள்ளி வைக்க வேண்டுமென தயாரிப்பாளரிடம் தனுஷ் கூறியுள்ளாராம்.
படம் அடுத்த மாதம் வெளியாகுமா என தற்போதும் கேள்வி எழுந்துள்ளது. மேலும் இதை பற்றின கருத்தை தெறிவிக்க கீழே உள்ள கமெண்ட்டில் தெறிவியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக