புதன், 30 மே, 2018

சினிமாவில் கீர்த்தி சுரேஷின் அசூர வளர்ச்சி! இந்த சின்ன வயசுலயே இவ்ளோ பெருசா? ஹ்ம்ம் ரொம்ப பெறுசுதான்...

 

சினிமாவில் கீர்த்தி சுரேஷின் அசூர வளர்ச்சி! இந்த சின்ன வயசுலயே இவ்ளோ பெருசா? ஹ்ம்ம் ரொம்ப பெறுசுதான்...


நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானர்..  
அதன் பிறகு ரஜினி முருகன் படத்தில் நடித்து வெற்றி பெற்று ஒரு நடிகையாக  தமிழ் திரையுலகில் கால்பதித்தார்...
இதன்பிறகு தளபதி விஜயுடன் பைரவா படத்தில் நடித்து மிகப் பெரும் புகழ் பெற்றார்.. இவர் சமீபத்தில் நடிகையர் திலகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது..
இப்போது தளபதி விஜயுடன் மறுபடியும் இணைந்து நடித்து வருகிறார்..
இவரின் வளர்ச்சி சக நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு உள்ளது.. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக