கருப்பு நிற சட்டையில் கலக்கலாக இருக்கும் தமன்னாவின் புகைப்படங்கள்....
தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடா ஆகிய மொழிகளில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கேடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமன்னா தனது பதினைந்து வயதிலேயே திரைப்பயணத்தை துவங்கியவர், ஹிந்தியில் தான் அவர் முதலில் நடித்தார்.
தமன்னாவின் பல புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன, அவற்றில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு தான் இது.
மேலும் இதுபோல புகைப்படங்கள், செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள விளம்பரம் அல்லது புகைப்படத்தை ஒரு முறை கிளிக் செய்யவும், அது எங்களுக்கு ஊக்கமாக அமையும். நன்றி...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக