உடை இருக்கா இல்லையா? சந்தேகத்தை ஏற்படுத்தும் நடிகை அமலாபாலின் புகைப்படம்.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவருக்கும் பிரபல இயக்குனர் AL விஜய் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருது வேறுபாட்டால் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
நடிகை அமலாபால் முன்பு குடும்ப பாங்கான உடை அணிந்து நடித்து வந்தார்.
ஆனால் தற்போது விதம்விதமான கவர்ச்சிப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
ஆனால் தற்போது விதம்விதமான கவர்ச்சிப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். யோகா செய்கிறார். ஜிம்முக்கு செல்கிறார் நமது அமலா பால்.
சமீபத்தில் அமலாபால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனியாக இருந்தாலும் படப்பிடிப்பில் இருந்தாலும் கவர்ச்சியான படங்களை எடுத்து உடனே சமுக வலைத்தளத்தில் பரவ விட்டு வருகின்றார் அமலா.
இந்நிலையில், தற்போது மீண்டும் பிசியான நடிகையாகி விட்டார் அமலாபால். தற்போது, ரட்சகன் மற்றும் அதோ அந்த பறவை போல என இரண்டு படங்களில் நடித்து வரும் இவர் முன்பை விட கிளாமராகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வெளியாக இருகின்றது . இந்நிலையில் அமலாபால், தனது டுவிட்டரில் தற்போது போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் போன்ற ஆடையை அணிந்துள்ளார் அதுவும் தோலின் நிறத்திலேயே. இதனால், இவர் பேன்ட் அணிந்துள்ளாரா..? இல்லையா..? என்பதே சந்தேகமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக