மன்மதராசா நாயகியின் மன்மத லீலை படம் வெளியானது...
சினிமாவில் நடிகைகளின் காலம் மிகவும் குறைவு தான், ஒரு சில நடிகைகள் மட்டும் தனது காலத்தை அதிகப்படுத்துகின்றனர் சினிமாவில். தமிழில் அதே போல் பல நடிகைகள் ஒரு படம் அல்லது இரண்டு படத்தோடு சினிமா வாழ்க்கை முடிவடைகிறது.அதே போல் மேலும் ஒரு பிரபல நடிகை மீண்டும் சினிமாவிற்குள் வருவதற்கு கவர்ச்சியை கையாண்டுள்ளார்.
தமிழில் தற்போது மிகவும் சிறந்த இடத்தில் திகள்பவர் நடிகர் தனுஷ். அவரது பழைய படங்கள் எல்லாம் ஓரளவுக்கு நல்ல நிலை அடைந்தாலும் ஒரு சில படங்களே வசூலில் சாதனை படைத்தன. அந்த மாதிரி சாதனை படைத்த படங்களில் ஒன்று தான் திருடா திருடி. அந்த படத்தில் தனுஷுக்கு கதாநாயகியாக நடித்தவர் சாயா சிங்க். அந்த படத்தில் மிகவும் ஹிட் ஆன ஒரு பாடல் மன்மதராசா. அந்த பெயரை வைத்தே சாயா சிங்க் ரசிகர்கள் அவரை அழைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடமாக ஒரு சில படங்கள் வந்தாலும் எந்த படமும் மிகவும் நல்ல நிலை அடையவில்லை. அதனாலே இவர் புது முயற்சியை மேற்கொண்டு அவரது மன்மத விளையாட்டை வைத்து படம் நடித்துள்ளார். தற்போது வெளியாகி நல்ல வசூலை பெற்று வரும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அந்த படத்தில் இவருடைய கவர்ச்சி மன்மத விளையாட்டை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திரும்ப வந்து விட்டார் மன்மதராணி என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இவருடைய மன்மத விளையாட்டை மறக்காமல் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக