குண்டாக இருந்த நடிகை ஹன்சிகா இப்படி ஆகிவிட்டாரே!
நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷின் மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் விஜய் சிம்பு சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு வந்த ஆரம்பத்தில் ஒழுங்காக வைத்திருந்த உடலமைப்பு நாளுக்கு நாள் அதிகமாக படவாய்ப்புகள் குறைந்தது.
இந்நிலையில் தற்போது தினமும் உடற்பயிற்சி செய்த இவர் தற்போது மிகவும் ஒல்லியாக மாறி அனைவரையும வியப்பை ஏறபடுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக