ஞாயிறு, 27 மே, 2018

கன்றாவி மேலாடை இல்லாமல் எல்லாம் தெரியும் காலா பட நடிகை ஈஸ்வரியின் புகைப்படம் உள்ளே...

கன்றாவி மேலாடை இல்லாமல் எல்லாம் தெரியும் காலா பட நடிகை ஈஸ்வரியின் புகைப்படம் உள்ளே...

ஒரு தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ஈஸ்வரி ராவ்.தமிழில் இவர் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத இவர் சில மலையாள கன்னட படங்களில் நடித்தார்.





தமிழில் மீண்டும் சிம்மராசி, குருபார்வை, தவசி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இது தவிர கஸ்தூரி உள்ளிட்ட பல தொலைகாட்சி தொடர்களில் நடித்த இவர்  தமிழில் சமீபத்தில் அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும்  காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் படுகவர்ச்சியாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் "மேலாடை இல்லாமல் வெறும் புடவையை அணிந்திருக்கும் ஈஸ்வரி நீரில் நனைவதால் இந்த புகைப்படம் படுகவர்ச்சியாக உள்ளது". இந்த புகைப்படம் எப்படி வெளியானது யார் வெளியிட்டது என்பதை பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக