ஞாயிறு, 13 மே, 2018

கடந்த வருடம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல் வெளியீடு! நம்ம ஓவியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

கடந்த வருடம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல் வெளியீடு! நம்ம ஓவியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, கடந்த 2017ஆம் ஆண்டில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த வருடம், பிரபல தொலைக்காட்சியில்  நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடி, பல இளைஞர்கள் மனதில் தன்னுடைய நல்ல குணத்தால் இடம் பிடித்த  நடிகை ஓவியா 28வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் பல நடிகைகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்று பாப்போம்.
முதல் இடம்: கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மானுஷி ஷெல்லார் பிடித்துள்ளார் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது இடம்: தனது அழகாலும், நடிப்பாலும் பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டர்ஸ பிடித்துள்ளார்.
ஆறாவது இடத்தை மதராச பட்டினம் நடிகை எமிஜாக்சன் பிடித்துள்ளார்.
எட்டாவது இடத்தை போர்ன் ஸ்டார் சன்னிலியோன் பிடித்துள்ளனர்.
இருபத்தி இரண்டாம் இடத்தை பூஜா ஹெக்டே பிடித்துள்ளார்.

இருபத்தி நான்காவது இடத்தை ஓரிரு தினத்திற்கு முன் திருமண பந்தத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை  சோனம் கபூர் பிடித்துள்ளார்.
முப்பத்தி நான்காவது பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பிடித்துள்ளார்.
நாற்பத்தி மூன்றாவது இடத்தில் கபாலி நாயகி ராதிகா ஆப்தே பிடித்துள்ளார்.
நாற்பத்தி எட்டாவது இடத்தில் நடிகை ஷ்ரேயா சரண் தட்டி சென்றுள்ளார்.
ஐம்பதாவது இடத்தில் மரியான் பட நடிகை பார்வதி பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக