சனி, 26 மே, 2018

மியா ஜார்ஜ் செய்த ஆகாய சாகசம்!

மியா ஜார்ஜ் செய்த ஆகாய சாகசம்! (புகைப்படங்கள் உள்ளே)

கோப்புப்படம் கோடை விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியுடனும், சாகசங்களுடனும் கழித்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ். 
கோடை விடுமுறையை கழிப்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜ், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக தனது தாயாருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இந்த முறை தனது கோடை சுற்றுலாவில், புளோரிடா மாகணத்தில் ஆகாச சாகசம் நிகழ்த்தியுள்ளார். ஸ்கை டைவிங்கில் பறந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

மேலும், இந்த ஸ்கை டைவிங்கில் தனது தாயையும் பறக்கு வைத்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.

மே 15-ம் தேதி தனது வாழ்நாளில் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

கோடை விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியுடனும், சாகசங்களுடனும் கழித்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.
கோடை விடுமுறையை கழிப்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜ், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக தனது தாயாருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இந்த முறை தனது கோடை சுற்றுலாவில், புளோரிடா மாகணத்தில் ஆகாச சாகசம் நிகழ்த்தியுள்ளார். ஸ்கை டைவிங்கில் பறந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
மேலும், இந்த ஸ்கை டைவிங்கில் தனது தாயையும் பறக்கு வைத்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.
மே 15-ம் தேதி தனது வாழ்நாளில் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக