நடிகை சுகன்யாவின் மகளா இவர் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...
நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் .
மற்ற நடிகைகளை போல் இவரும் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்த அவர் நடுவில் காணாமல் போய்விட்டார். பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.
இதனையடுத்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். தற்போதும் இவருடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுகன்யாவின் மகள் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் சுகன்யாவின் மகளா இது என வியந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக