வியாழன், 21 ஜூன், 2018

டீடீ செய்யும் வேலை அருமை, உள்ளே கடைசி படம்...


 டீடீ செய்யும் வேலை அருமை, உள்ளே கடைசி படம்...

சின்னத்திரை நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவராக உருவெடுத்து இருக்கும் டீடீக்கு தொகுப்பாளர் வேலை கைவந்த கலை. அது மட்டுமல்லாமல் டீடீ மிகவும் எளிதாக நடிக்க கூடியவர் என்று பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இவரை ஒரு பேட்டியில் புகழ்ந்துள்ளார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் தற்போது சினிமா படங்கள் மற்றும் பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் டீடீ நடிக்கிறார். இருப்பினும் தனக்கு வரும் தொகுப்பாளர் வேலைகளையும் கன கச்சிதமாக சரியான நேரத்தில் முடித்து கொடுக்கிறாராம். இவர் தொகுத்து வழங்கும் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியிள் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.
தற்போது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பின்னர் வெளிநாடு சென்று இவர் தனது சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன் கால்களை தூக்கி சுவற்றில் வைத்து கவர்ச்சியாக போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு மல்லாக்க படுத்தால் தான் பிடிக்கும் போல என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இயக்குனர் கவுதம் மேனனிடம் தன்னை எப்போது தத்து எடுக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமாக வைரல் ஆகி வரும் அந்த புகைப்படம் இதோ,


மேலும் இது போன்ற சுவையான  நியூஸ் அறிய எங்களை ஃபாலோ பண்ணுங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக