இளஞ்சிவப்பு சேலையில் சோனாக்ஷி சிங்க், புகைப்படங்கள் உள்ளே!
சோனாக்ஷி சிங்க் ஒரு தெலுங்கு நடிகை ஆவார், இவர் ஒரு மாடல் அழகியும் கூட. இவருக்கு 'நா லவ் ஸ்டோரி' என்ற படம் உருவாகியுள்ளது. இவர் ஒரு தெலுங்கு நடிகையாக இருப்பதால் எப்போது தமிழுக்கு அறிமுகமாவார் என்பது தெரியவில்லை. ஏனென்றால் பார்பதற்கு அழகாகவே இருக்கிறார் சோனாக்ஷி.
இந்த படத்திற்காக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் சோனாக்ஷி. நடிகைகள் என்றால் அடிக்கடி ஃபோட்டோஷூட் நடத்துவது வழக்கம். அது போல இதுவும் ஒன்று, இந்த புகைப்படங்கள் பிறகு இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பற்றிய உங்கள் கருத்துகளை கமென்டில் தெரிவியுங்கள். நமது கணக்கையும் பின்தொடருங்கள். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள். நன்றி...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக