ஞாயிறு, 17 ஜூன், 2018

கவர்ச்சி உடையில் தேவயானி. இவரா இப்படி புகைப்படம் உள்ளே.

கவர்ச்சி உடையில் தேவயானி. இவரா இப்படி புகைப்படம் உள்ளே.

ஒரு பெங்காலி படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை தேவயானி. தொடர்ந்து சில ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்த இவருக்கு கார்த்திக், ரகுவரன் உள்ளிட்ட பலமுன்னணி நடிகர்கள் நடித்த தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் தமிழில் வாய்ப்பு கிடைத்தது.






தொடர்ந்து தல அஜித்துடன் இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்பு முனையை தரும் படமாக அமைந்தது. தொடர்ந்து விஜய், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தேவயானி திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
எனினும் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தற்போது தமிழில் எழுமின், களவாணி மாப்பிளை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக படங்களிலும் கலந்து கொண்ட விழாக்களிலும் கவர்ச்சி உடையை தேவயானி பெரும்பாலும் அணிந்ததில்லை.தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அந்த புகைப்படத்தில் "குட்டி டவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் தேவையானி" இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் என அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள். இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த புகைப்படத்தை பார்த்ததில்லை என்பதால் இது தற்போது வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக