ஞாயிறு, 17 ஜூன், 2018

முன்னணி நடிகைகள் செய்ய மறுத்ததை செய்த காஜல் அகர்வால்.

முன்னணி நடிகைகள் செய்ய மறுத்ததை செய்த காஜல் அகர்வால்.

தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்த கிரிஷ்ணவம்சி சமீபாத்தில் இயக்கிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. தற்போது இவர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் இந்த படத்திற்கு ஒரு முன்னணி நடிகை நடிக்க வேண்டி இருப்பதால் பல நடிகைகளை கிருஷ்ணவம்சிக்கு நடிகைகள் மறுப்பு தெரிவித்தனர்.






ஆனால் இதற்கு காஜல் சம்மதம் தெரிவித்துள்ளார். இவர் எப்படி ஒப்புக்கொண்டார் என பலரும் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக