'பிக் பாஸ்' நிகழ்ச்சியால் கடுப்பாகிய பிரபல நடிகையின் ட்விட்டர் பதிவு.
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 📆ஜூன் 17ம் தேதி முதல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் துவங்கவுள்ளது.
அதில் பல முன்னணி ⭐நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது🙂.
யார் யார் கலந்துகொள்வார்கள்⁉ என்று தெரியாத நிலையில் நடிகை ராய் லட்சுமி இதில் கலந்துகொள்ளவுள்ளார் என்று தொடர்ந்து 📰செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது. .
அதனால் கடுப்பான அவர் இன்று ட்விட்டரில் 😠கோபமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர்💻, "நானும் எத்தனை முறை தான் மறுப்பு🙄 தெரிவிப்பது 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளாவில்லை🚫 என்று. 📺சேனலில் உள்ள யாரோ தான் 👥ரசிகர்களை ஏமாற்ற என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்😡" என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக