செவ்வாய், 12 ஜூன், 2018

போதும் என்னால குறைக்க முடியாது... நடிகை பூனம் பாஜ்வா....

போதும் என்னால குறைக்க முடியாது... நடிகை பூனம் பாஜ்வா....

பூனம் பஜ்வா இவர் நடித்த அனைத்து படங்களும் பெரு வாரியாக ஹிட் தான். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பஞ்சாபி மாநிலத்தை சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
பூனம் பஜ்வா தற்போது படவாய்ப்பு இல்லாமல் சோசியல் மீடியாவில் பிசியாக உள்ளார். அவர் தற்போது சற்று உடைகுறைந்த நிலையில் புகைப்படங்களை போட ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைக்கும் படி கேட்டுள்ளனர்.
அதற்கு பூனம் பஜ்வா இதற்கு மேல என்னால குறைக்க முடியாது என சோகமாக கூறியுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக