பச்சை நிற ஆடையில் அழகாய் இருக்கும் நடிகை வர்ஷினி...
வர்ஷினி சௌந்தராஜன் என்பவர் ஒரு தெலுங்கு நாயகி. இவர்க்கு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடும் பழக்கம் உள்ளது. இவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஒரு தொகுப்பு தான் இது. வர்ஷினி பச்சை நிற ஆடையில் ஒரு போட்டோஷூட் சமீபத்தில் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக