காதலருடன் நெருக்கம் காட்டும் விபச்சார வழக்கில் சிக்கிய ஸ்வேதா பாசு. திருமணத்திற்கு முன்பே வெளியிட்ட புகைப்படம்
நடிகை ஸ்வேதா பாசு விபரச்சார வழக்கில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கைது செய்யப்பட்டார். பின் விடுவிக்கப்பட்ட அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ரோஹித் என்னுடைய காதலை ஏற்று கொண்டார் எனவும் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் செய்து கொள்ள உள்ளோம் என கூறி காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுளளார் ஸ்வேதா பாசு.
இயக்குனர் ரோஹித் என்னுடைய காதலை ஏற்று கொண்டார் எனவும் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் செய்து கொள்ள உள்ளோம் என கூறி காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுளளார் ஸ்வேதா பாசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக