ஞாயிறு, 10 ஜூன், 2018

கண்களை கவரும் கீர்த்தி சுரேஷின் அழகான கவர்ச்சி புகைபடங்கள்!

கண்களை கவரும் கீர்த்தி சுரேஷின் அழகான கவர்ச்சி புகைபடங்கள்!

Third party image reference
நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்த இவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு முன்னரே மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Third party image reference
இதை தொடர்ந்து தமிழ், மலையாளம் , தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த வருத்த படாத வாலிபர் சங்கம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
Third party image reference
மேலும், இவருக்கு நடிக்க தெரியாது என பலரும் கூறிவந்தனர். சினிமா பிரபலங்கள் பலரும் கூறியுள்ளனர். ஆனால் இவரது நடிகையர் திலகம் படத்தை பார்த்து அனைவரும் வியந்து விட்டனர். அந்த படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு அணைத்து பிரபலங்களும் அவரை மாறி மாறி பாராட்டி வந்தனர்.
Third party image reference
அவரது அழகான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இந்த புகைப்படத்தை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள் மேலும் எங்கள் செய்தியை உடனுக்குடன் பெற எங்கள் சேவையை பின்பற்றுங்கள்.
Third party image reference
Third party image reference
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பெற கீழேயுள்ள FOLLOW பட்டனை அழுத்துங்கள். நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக