பாவம் இந்த ஹீரோயின்கள்... எவ்வளவு மெனக்கெட வேண்டிருக்கு தெரியுமா?
ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கு. அந்த ஸ்பெஷலை மெயின்டெய்ன் பண்ண பாவம் அவங்க எவ்வளவு மெனக்கடறாங்கன்னு பார்ப்போமா?
பப்ளையிலிருந்துட்டு ஸ்லிம் ஆகிட்டாங்களேன்னு டயட் டிப்ஸ் கேட்டோம் ... டயட்னு சொல்ட்டுக் கம்மியா சாப்பிடுறோ, பாட்டி கிடப்போ இவளுக்குப் பிடிக்காது. நல்லாச் சாற்றிணும். அதே சமயத்தில் உடல் எடை குறைையணும்னு ஆசைப்பட்ருக்காங்க.ஒரு நாள் உணவு நான் எட்டு வேளைகளப் பிரித்து சாப்பிடுவாங்களாம். காலையில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஒரு டம்ளர் + ஒரு ஆப்பிள். ஆப்பிள் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. அதனால், அடிக்கடி பசிக்காது.
எப்பொழுதுமே பளிச்சுனு இருக்கிறது தமன்னாவோட ஸ்பெஷல் ... இவங்களுக்கு கெமிக்கல் கலந்த மேக்கப் போடுவது பிடிக்காது. சினிமாவுக்காகக்கூட அதிகமா மேக்கப் போட்டுக்காதுங்கா. மாய்ஸ்ச்சரைசரை மட்டும் தான் பயன்படுத்துங்கங்க. பப்பாளி, கொய்யா, மாம்பழம், சப்போட்டா, தக்காளினு பழங்களை வைத்து வாரம் ஒருமுறை முகத்துக்கு பேக். தேன் தோலுக்கு ரொம்பவே நல்லது.ஒரு ஸ்பூன் தேனட பயத்தமாவு கலந்து முகத்துக்கு அப்லை பண்ணுவாங்க.
எனக்கு டான்ஸ்னா உயிர். உங்கள் உடம்பில் இருக்கும் தேவையில்லாத சதை கரைஞ்சிடும். பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருக்கலாம். நான் கதக் நடனக் கலைஞர் ஷோபனா நாராயணியிடம் முறையாக கதக் கத்துக்கிட்டேன். அப்பறம் நீச்சல் பயிற்சி. முழு உடம்புக்கும் இது நல்ல பயிற்சி. பயிற்சி செய்யறோம்னே தெரியாது.இயல்பா இருக்கும். மெனக்கெடவே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக