சனி, 30 ஜூன், 2018

ஐஸ்வர்யா ராஜேஷ். புகைப்படம் உள்ளே...


 ஐஸ்வர்யா ராஜேஷ். புகைப்படம் உள்ளே...

தமிழில் நீதானா அவன் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் தோல்வி படங்களாக அமைய இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த அட்டகத்தி திரைப்படம் இவருக்கு விமர்ச்சன ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.




இதை தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த தர்மதுரை, வெற்றிமாறன் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்த காக்கா முட்டை படம் இவருக்கு பெரும் வெற்றி படங்களாக அமைந்தன. காக்கா முட்டை படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேசுக்கு பல விருதுகளும் கிடைத்தது.
அதிகமான படங்களில் தற்போது நடித்து வரும் தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர். வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி இல்லாமலும் நடிப்பவர்.இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வளம் வருகிறது. "அந்த புகைப்படத்தில் முழு இடை தெரிய மெல்லிய சேலை அணிந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி என அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக