செவ்வாய், 12 ஜூன், 2018

கவர்ச்சி வேண்டாம்னு சொன்ன நித்யா மேனனா இப்படி?

கவர்ச்சி வேண்டாம்னு சொன்ன நித்யா மேனனா இப்படி?

தற்போது சர்ச்சையான கதைக்களம் கொண்ட ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வரும் அந்த படத்தில் ஓரின சேர்க்கையாளாராக நடிக்கிறார். இதில் சக நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடித்திருக்கும் நித்யா மேனன் ஐந்து டேக்குகளை பெற்றாராம். கவர்ச்சி வேண்டாம் என சொன்ன நித்யா மேனனா இப்படி என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.







எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக