ஆடையில்லாமல் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சிகரம் தோடு பட நடிகை மோனல் கஜார்
குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை மோனல் கஜார். மிஸ் குஜராத் பட்டம் பெற்ற இவர் ஒரு தெலுங்கு படத்தின் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து சில ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்த இவர் தமிழில் முதல் முறையாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சிகரம் தோடு படத்தில் அறிமுகம் ஆனார்.
சத்யராஜ் சதிஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் ஓரளவு வெற்றி படமாகவே அமைந்தது. இதை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்தத்தால் தொடர்ந்து தமிழில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனினும் குஜராத்தி மொழியில் நடிக்க தொடங்கிய மோனல் கஜார் தற்போது தொடர்ந்து குஜராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஹோம்லி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்திருக்கும் மோனல் மற்ற மொழிகளில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் "ஆடை இல்லாமல் வெறும் முகம் மற்றும் தோள்பட்டை தெரியும்படி போஸ் கொடுக்கும்" புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மோனல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக