ஸ்ரீ லீக்சில் சிக்கும் முதல் தமிழ் நடிகர். யார் தெரியுமா?
நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் நடிகர் நாணி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என தெரிவித்தார். சில தினங்களாக இந்த செய்திகள் சற்று குறைய தற்போது மீண்டும் ஸ்ரீ ரெட்டி நானியின் புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். இதனால் திரையுலகம் சற்றே அதிர்ச்சியில் உள்ளது.
நடிகர் நாணி நான் ஈ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ஆவார். எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.
நடிகர் நாணி நான் ஈ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ஆவார். எங்கள் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து கமெண்ட் செய்து பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக