விஜய்யுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷை திட்டி தீர்த்த தளபதி ரசிகர்கள்!எதனால் தெறியுமா?
விஜய்யுடன கீரத்திசுரேஸ் இரண்டாவது முறையாக இணைந்து தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். பைரவா படத்தில் இவர்கள் ஜோடி ரசிகர்களை கவர்ந்ததால் இந்த படத்திலும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் உள்ள விஜய் கீர்த்திசுரேஷ் இருக்கும் ஒரு ஃபோட்டோசூட் புகைபடம் ஒன்று வெளியானது. அது அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
திடிரென விஜய் ரசிகர்கள் கீர்த்தியை திட்டி மீம் போட ஆரம்பித்தனர். விஜய் மீது காலா வைத்திருப்பதால் அவரை திட்டி மீம்ஸ் குவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக