லவ்வோ லவ்வு... விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்.
அவள், அவளுக்கு கிடைத்த விருதுடன்.. நான் என் விருதுடன் என்று நயன் தாராவை” சுட்டிக் காட்டியுள்ளார்.
அறம் படத்திற்காக 2 விருதுகளை அள்ளிய நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் உடனே செல்ஃபீ எடுத்து பதிவிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று(3.6.18) நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவிற்கு 2 விருதுகள் வழங்கப்பட்டன. அறம் படத்தில் நடித்ததிற்காகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதும் நயனுக்கு நடிகர் கார்த்திக் வழங்கினார்.
இந்நிலையில், அறம் படத்திற்காக விருது பெற்ற நயனை, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பெற மேலேயுள்ள FOLLOW பட்டனை அழுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக