
ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் அறிமுகம் ஆனவர். மேலும் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் அனைத்தும் ஹிட் தான். இவெருக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு பண்ணிருக்காங்களாம். இதுக்கு அனுஷ்காவுக்கும் முழு சம்மதமாம். தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு தற்போது 37 வயதாகிறது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அனுஷ்காவோ படங்களில் பிசியாக இருப்பதாகக் கூறி வந்த நிலையில் இப்போது மனம் மாறி ஓ கே சொல்லிட்டார். இந்நிலையில் பிரபாசும் அனுஷ்காவும் காதலிப்பது வந்த தகவல் பொய்யகிஉள்ளது.

மேலும் இது போன்ற நியூஸ் அறிய எங்களை ஃபாலோ பண்ணுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக